புதிய மாதிரி பாடத்திட்டம் (Model Syllabus) 2023-24 கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது
மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய மாதிரி பாடத்திட்டம் (Model Syllabus) 2023-24 கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படுவது பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.